வேற்று கிரகத்தை தேடுபவர்களை விட பூமியை சரி செய்பவர்களே தேவை : எலன் மஸ்க், ஜெஃப் பெசோசை விமர்சித்த பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ்

Oct 14 2021 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான முயற்சிகளை விடுத்து, பூமியை சரிசெய்ய நினைக்கும் அறிவும், மனமுமே தற்போதைய தேவை என பிரிட்டன் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் ஃபெசோஸ், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலன் மஸ்க் ஆகியோர் தனியார் விண்வெளி பயணத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வணிக ரீதியான விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ், ஜெஃப் ஃபெசோஸ், எலன் மஸ்க் போன்றோரை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான முயற்சிகளை விடுத்து, பூமி எதிர்கொண்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சரிசெய்வது குறித்து, யோசிக்கும் மனமும், அறிவுமே தேவை என பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00