இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்த விருப்பம் - டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தகவல்

Jul 24 2021 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் டெஸ்லா வாகனங்களை அறிமுகப்படுத்த விரும்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லா, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உலகின் பலநாடுகளில் தங்களது வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கும் டெஸ்லா நிறுவனத்திடம், இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், இந்தியாவில் டெஸ்லா வாகனங்களை அறிமுகம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் மற்ற பெரிய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் வாகனங்களை போலவே மின்சார வாகனங்களும் கருதப்படுவதாக சுட்டிக்காட்டிய எலான் மஸ்க், இது இந்திய சந்தை சூழலுக்கு பொருந்தக்கூடியது இல்லை எனவும் விளக்கியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00