ஸ்பெயின் நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கடற்கரையில் குவிந்த இளைஞர்கள் - போலீசாரால் விரட்டியடிப்பு

Jul 24 2021 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் நாட்டுக்‍ கடற்கரை ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறிக்‍ கூடியிருந்த இளைஞர் கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்.

ஸ்பெயின் நாட்டின் Palma de Mallorca கடற்கரையில் எப்போதும் இரவு முழுவதும் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் 677 பேருக்‍கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து தினசரி பாதிப்புக்‍கள் அதிகரித்துவருவதால் இன்று அதிகாலை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அந்நட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அதிகாலை வேளையில் Palma de Mallorca கடற்கரையில் போலீசார் அதிரடியாக நுழைந்து அங்கு கூடியிருந்த இளைஞர் கூட்டத்தை வெளியேறுமாறு எச்சரிக்‍கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00