நீல நைல் நதியில் எத்தியோப்பியா உருவாக்‍கும் சர்ச்சைக்‍குரிய அணைக்‍கட்டு குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியீடு

Jul 23 2021 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

எத்தியோப்பியால் கட்டப்பட்டுவரும் சர்ச்சைக்‍குரிய அணைக்‍கட்டு குறித்த காட்சிகளை அந்நாட்டு அரசு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

நைல் நதியின் கிளை நதியான நீல நைல் நதி எத்தியோப்பாவில் இருந்து பாய்கிறது. இந்த நதியில் ஒரு மிகப்பெரிய அணைக்‍கட்டை உருவாக்‍க எத்தியோப்பிய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், இந்த அணைக்‍கட்டினால் சூடான் மற்றும் எகிப்து நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதால் இந்நாடுகள் அணைக்‍கட்டுக்‍கு மிகுந்த எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் புதிய அணைக்‍கட்டு குறித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள எத்தியோப்பிய அரசு, மின் உற்பத்தி மற்றும் பாசன திட்டங்களுக்‍கு இந்த ஆற்றின் தண்ணீர் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00