ஹைதி அதிபரைப் படுகொலை செய்தவர்களுக்‍கு போலீசார் உதவியதாக குற்றச்சாட்டு - போலீசாருக்‍கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம்

Jul 23 2021 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதி அதிபர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டுப் போராடிய பொதுமக்‍கள் சாலைகளை ​மூடி தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதி அ​திபராகப் பதவிவகித்த ஜுவெனெல் மோய்சே, கடந்த 7ம் தேதி தமது இல்லத்திலிருந்த போது துப்பாக்‍கியால் சுட்டுக்‍கொல்லப்பட்டார். கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு கும்பல் தான் இந்த படுகொலையில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் இக்கும்பலைப் பயன்படுத்தி அதிபரைப் ​படுகொலை செய்ததாக கருதப்படுகிறது. ஆனால், இந்தப் படுகொலையில் ஈடுபட்டவர்களுக்‍கு போலீசார் உதவியதாக அதிபரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சுமத்தி பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கேப் ஹைதியன் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலைகளை மூடிய போராட்டக்‍காரர்கள், டயர்களை தீ வைத்துக்‍கொளுத்தினர். இதனால் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள ஏராளமான போலீசார் அந்நகருக்‍கு அனுப்பி​வைக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00