கொரோனா சர்வதேச பாதிப்பில் 75% பேருக்‍கு டெல்டா வைரஸ் பாதிப்பு

Jul 23 2021 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் கடந்த 4 வாரங்களாக கொரோனா தொற்று ஆளாகியுள்ளவர்களில் 75 சதவீதம் பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்‍கையில், டெல்டா வைரஸ் மற்றவகை வைரஸ்களை காட்டிலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்‍கூடியது என தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவருக்‍கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கோவிட் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும் எனவும் அந்த அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00