ஒலிம்பிக்‍ போட்டிகளைக்‍ காண்பதற்காக ஜப்பான் வந்துள்ள அமெரிக்‍க அதிபரின் மனைவி ஜில்லுக்‍கு வரவேற்பு

Jul 22 2021 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒலிம்பிக்‍ போட்டிகளைக்‍ காண்பதற்காக ஜப்பான் வந்துள்ள, அமெரிக்‍க அதிபர் ஜோ பைடனின் மனைவி, ஜில் பைடனுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

அமெரிக்‍க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின், முதன் முறையாக அவரது மனைவி ஜில் பைடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். டோக்‍யோவில் நடைபெறும் ஒலிம்பிக்‍ போட்டிகளைக்‍ காண்பது மட்டுமின்றி, அரசியல் ரீதியாக ஜப்பானுக்‍கு அமெரிக்‍காவின் ஆதரவைத் தெரிவிக்‍கும் விதத்தில் அவரது பயணம் அமைந்துள்ளது. டோக்‍யோவில் நாளை நடைபெறவுள்ள ஒலிம்பிக்‍ தொடக்‍கவிழாவில் பங்கேற்கும் ஜில், மூன்று நாட்களுக்‍கு ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்‍ போட்டியில் பங்கேற்கும் அமெரிக்‍க வீரர்களையும் அவர் சந்தித்து உரையாற்றுவார் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00