உலகளவில் கொரோனா தொற்றால் 17.81 கோடி பேர் பாதிப்பு - 38.57 லட்சம் பேர் கொரோனாவுக்‍கு உயிரிழப்பு

Jun 18 2021 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 38 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியே 81 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3 கோடியே 43 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 6 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல், ஃபிரான்ஸ், பிரசில், துருக்‍கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியே 81 லட்சத்தை தாண்டியுள்ளது. 38 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்‍கு பலியாகிவிட்டனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16 கோடியே 26 லட்சத்திக்‍கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00