இந்திய பயணத்தை தவிர்க்க அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல் : கொரோனா அதிகரித்து வருவதால் அமெரிக்க அரசு உத்தரவு

Apr 20 2021 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்று அதிகரிப்பால் அமெரிக்கர்கள் இந்தியப் பயணத்தை தவிர்க்க வேண்டுமென அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டுமென உலகின் பல நாடுகள், தங்கள் நாட்டு மக்களை வலியுறுத்தி வருகின்றன. அதன்படி பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அமெரிக்க அரசும் தங்கள் நாட்டு மக்‍கள் இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இந்தியா செல்ல வேண்டாமெனவும், தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால் அதற்கு முன்பாக முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அமெரிக்‍க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00