கொலம்பியாவில் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் வெள்ளப்பெருக்கு : வெள்ளத்தில் சிக்கி பலியான 5 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

Apr 19 2021 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியாவில் தங்க சுரங்க வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கொலம்பியாவின் கால்தாஸ் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த ஐந்து தொழிலாளர்களின் உடல்கள் 5 மாதத்திற்கு பிறகு சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00