சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது என அமெரிக்கா-ஜப்பான் உறுதி

Apr 17 2021 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது என அமெரிக்கா-ஜப்பான் உறுதி பூண்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது, சுற்றுச்சூழலை காக்கும் முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் இணைந்து பணியாற்றுவது என உறுதியளித்தனர். தென்சீன கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவையிலும் ஒன்றாக செயலாற்றுவோமென நம்பிக்கை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00