இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி - சிறையில் இருந்து விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டதாக கருத்து

Apr 13 2021 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளதால், சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக லண்டன் நகரவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்‍கம் குறைந்துவருவதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் லண்டன் நகரில் பொதுமக்‍கள் வழக்‍கம் போல் இரவு நேரங்களில் நண்பர்களுடன் இணைந்து பொழுது போக்‍குகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். உணவகங்கள் மற்றும் பார்களில், பொதுமக்‍கள் சமூக இடைவெளியைக்‍ கடைபிடிக்‍கவேண்டும் என்பதற்காக விசாலமாக இருக்‍கைகள் அமைக்‍கப்பட்டுள்ளன. இதனால் தெருக்‍களிலும் பொதுமக்கள் நண்பர்களுடன் அமர்ந்து பொழுதுபோக்‍கு நிகழ்வுகளில் பங்கேற்றுவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00