அமெரிக்‍காவில் உரத் தொழிற்சாலைக்‍குச் சொந்தமான கழிவுநீர்த்தேக்‍கத்தி​ல் உடைப்பு - நூற்றுக்‍கணக்‍கான வீடுகளைச் சேர்ந்தோரை இடமாற்றம் செய்ய உத்தரவு

Apr 5 2021 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவின் ஃப்ளோரிடா மாநில உரத்தொழிற்சாலைக்‍குச் சொந்தமான கழிவு நீர் தேக்‍கத்தில் உடைப்பு ஏற்பட்டதால் நூற்றுக்‍கணக்கான வீடுகளைச் சேர்ந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மெனாட்டி கவுன்ட்டியில் உள்ள டம்பா வளைகுடாவில் செயல்பட்டுவந்த உரத் தொழிற்சாலைக்‍குச் சொந்தமான கழிவு ​நீர்த்தேக்‍கத்தில் கடந்த வாரம் இலேசான கசிவு ஏற்பட்டது. இந்த கழிவு நீர்த்தேக்‍கத்தில் ஃபாஸ்போஜிப்சம் கலந்த தண்ணீர் தேக்‍கிவைக்‍கப்பட்டுள்ளது. இலேசான கசிவைச் சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்‍கைகள் அனைத்தும் தோ​ல்வியில் முடிவடைந்தன. இதனால் நீர்த்தேக்‍கம் உடைந்து அப்பகுதியில் குடியிருப்போருக்‍கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை உருவானது. இதையடுத்து அப்பகுதியில் அவசர நிலை​ பிரகடனப்படுத்ததப்பட்டு நூற்றுக்‍கணக்‍கான வீடுகளைச் சேர்ந்த பொதுமக்‍கள் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் ​செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00