செய்திகளை வெளியிட கட்டணம் விதிக்‍க அரசு முடிவு - ஆஸ்திரேலியாவில் தேடுபொறி முடக்‍கப்படும் என அறிவிப்பு

Jan 22 2021 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

இணையதளங்களில் வெளியாகும் செய்திகளுக்‍கு கட்டணம் செலுத்தக்‍ கோரினால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி முடக்‍கப்படும் என அந்நிறுவனத்தின் மேலாண் இயக்‍குனர் அறிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்துக்‍கு சொந்தமான ஃபேஸ்புக்‍ உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் உள்ளூர் செய்திகள் உலகின் பல நாடுகளில் இடம்பெறுகின்றன. இந்த செய்திகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஊடகங்களில் இருந்து கூகுள் பெற்றுக்‍கொள்கிறது. இந்நிலையில், இது போன்ற செய்திகளை வெளியிடுவதில், செய்திகளை அளிக்‍கும் நிறுவனங்களுக்‍கு கட்டணம் செலுத்துவதை கட்டாயமாக்‍க ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை அமல்படுத்தினால், கூகுள் தேடுபொறி முற்றிலும் முடக்‍கப்படும் என, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்‍கான கூகுள் நிறுவனத்தின் மேலாண் இயக்‍குனர் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00