அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் - வெள்ளை மாளிகை தகவல்

Jan 22 2021 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்கா துணை அதிபராக பதவியேற்றுக்‍கொண்ட கமலா ஹாரிஸ், இந்தியா - அமெரிக்‍கா உறவுகளின் முக்‍கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தப்படுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்‍கொண்டார். இதன்மூலம் இந்திய - அமெரிக்க நல்லுறவு மேலும் வலுவடையும் என, முன்னாள் துாதர்கள் மற்றும் பாதுகாப்பு துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் Jen Psaki செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிபர் ஜோ பைடன், இந்தியாவுடான நீண்டகால உறவுக்‍கு மதிப்பு அளிக்‍கிறார் என்றும், அதனை தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ஜோ பைடன், இந்தியாவுக்‍கு அரசியல் பயணம் மேற்கொள்வார் என்றும் Jen Psaki தெரிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்‍காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றது ஒரு வரலாற்று சிறப்புமிக்‍க தருணம் என்று கூறிய Jen Psaki, இதன்மூலம் இந்தியா - அமெரிக்‍கா நல்லுறவின் முக்‍கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00