பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

Jan 22 2021 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் இந்திய நேரப்படி மாலை 5:53 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. அப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீதியில் திரண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00