அமெரிக்‍காவில் தினம்தோறும் அதிகரிக்‍கும் கொரோனா வைரஸ் பரவல் - ஒரு கோடியே 35 லட்சம் பேர் பாதிக்‍கப்பட்டுள்ளதாக தகவல்

Nov 27 2020 7:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் கொரோனா வைரஸ் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்‍கை ஒரு கோடியே 35 லட்சத்தை நெருங்கும் நிலையில், உலகம் முழுவதும் பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை 6 கோடியைக்‍ கடந்தது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினமும் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை ஒரு லட்சத்துக்‍கும் அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது புதிய பாதிப்புக்‍கள் வேகமாக அதிகரித்துவருகின்றன. இதே போல் ஆகஸ்ட் மாதத்துக்‍குப் பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழப்போரின் எண்ணிக்‍கையும் வேகமாக அதிகரிப்பதால் 23 மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதம் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00