ஆர்மீனியாவில் இரவு-பகல் பாராது தொடரும் ராணுவத் தாக்‍குதல் - தாக்‍குதல் நிறுத்த உடன்படிக்‍கையை மீறும் நாடுகள்

Oct 21 2020 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்மீனியா மீது தாக்‍குதல் நடத்திய காட்சிகளை அஜர்பைஜான் அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே தாக்‍குதல் நிறுத்த உடன்படிக்‍கை நிறைவேறிய நிலையில் அதை இருநாடுகளும் மீறிவிட்டன. இதனால் எல்லைப்பகுதியில் சண்டை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னாட்சி பெற்ற Nagorno-Karabakh பகுதியை சொந்தம் கொண்டாடுவதில் அஜர்பைஜான்- ஆர்மீனியா இடையே அடிக்‍கடி மோதல் போக்‍கு தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்‍கு முன் மீண்டும் சண்டை தொடங்கியது. சண்டையை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00