கினியாவில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்‍கட்சித் தலைவர் வெற்றி பெறவில்லை என்பது தெரிந்தததால் ஆதரவாளர்கள் வன்முறை

Oct 20 2020 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கினியாவில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்‍கட்சித் தலைவர் வெற்றி பெற்றதாக பரவிய தகவல் தவறானது என தெரியவந்ததால் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். தற்போதைய அதிபர் 82 வயதான Alpha Condeவை எதிர்த்துப் போட்டியிட்ட Diallo, தாம் வெற்றிபெற்றதாக தனக்‍குத் தானே அறிவித்துக்‍கொண்டார். இதையடுத்து CONAKRY நகரில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பின்னர் உண்மை தெரிந்ததால் வன்முறையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00