வங்கதேசத்தில் பணியிடங்களில் பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் - பாதுகாப்பு அளிக்‍கக்‍கோரி தலைநகரில் போராட்டம்

Oct 17 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான சட்டமியற்றக்கோரி வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். டாக்‍கா நகரில் செயல்படும் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பெண்களுக்‍குப் போதிய பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகின்றன. இதே போல் பணியாளர் விரோத விதிகளுக்‍குப் பதிலாக புதிய விதிமுறைகளை உருவாக்‍கவேண்டும் என்றும் கோரிக்‍கைகள் முன்வைக்‍கப்படுகின்றன. இக்‍கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்‍காவில் நடைபெற்ற போராட்டத்தில் மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00