அமெரிக்‍காவில் ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்‍கு நோய் தொற்று - 82 லட்சத்தைக்‍ கடந்த கொரோனா வைரஸ் நோயாளிகள்

Oct 17 2020 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
24 மணிநேரத்தில் 63 ஆயிரம் பேருக்‍கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது , அமெரிக்‍கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியில், ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்‍கு ஆளாவோரின் எண்ணிக்‍கை குறையத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்‍கையாக ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்‍கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை 82 லட்சத்து 88 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00