மாஸ்க்‍ அணிவதால் கொரோனா தடுக்‍கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை - அமெரிக்‍க அதிபர் டிரம்பின் கருத்தால் புதிய சர்ச்சை

Oct 17 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாஸ்க்‍ அணிவதால் கொரோனா தடுக்‍கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்‍க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்‍காவின் மியாமி நகரில் நடைபெற்ற தொலைக்‍காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ட்ரம்பிடம், வெள்ளை மாளிகையில் கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொரோனா நெருக்‍கடி நேரத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாஸ்க்‍ அணியாதது ஏன் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், மாஸ்க்‍ அணிவதால் கொரோனா தடுக்‍கப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். மேலும், எந்நேரமும் மாஸ்க்‍ அணிந்தவர்களும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா தடுப்புக்‍கு மாஸ்க்‍ அவசியம் இல்லை என்றும், தான் அதை அணியப்போவதில்லை என்றும் ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்ததால் சர்ச்சை எழுந்தது. கொரோனா தடுப்புக்‍கு மாஸ்க்‍ தேவையில்லை என ட்ரம்ப் தற்போது குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சைக்‍கு வழிவகுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00