லெபனானில் அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறிய விபத்து : 43 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதாக தகவல்

Aug 10 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

லெபனான் நாட்டில் அமோனியா நைட்ரேட் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் 43 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. கடந்த வாரம் நேரிட்ட இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், காயமடைந்த ஆறாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த வெடிப்பின் காரணமாக பெய்ரூட் நகரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் 43 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லெபனான் நாட்டிற்கு மனிதநேய உதவிகளை அளித்துவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00