கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு கோர முகம் - சீனாவில் பாதிப்பிலிருந்து மீண்ட 65 வயதுக்‍கு மேற்பட்டவர்களின் நுரையீரல் கடும் சேதம்

Aug 6 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் வூகான் நகரில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதமடைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் தான், முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அங்கு, கொரோனாவில் இருந்து மீண்ட, சராசரி 59 வயதுடைய 100 பேரை, வூகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. ஜூலை மாதத்துடன் முடிந்த முதற்கட்ட முடிவில், இந்த 100 பேரில், 90 பேரின் நுரையீரல் சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களின் நுரையீரல் மற்றவர்களைப் போல் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும், இன்னும் ஆக்சிஜன் உபகரணங்களை சார்ந்திருக்‍க வேண்டியுள்ளதுது என்று பீஜிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில், 10 சதவீதம் பேரின் உடலில், நோய் எதிர்ப்பு பொருள் மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00