ஐக்கிய அமீரகத்தின் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து : பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

Aug 6 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்கிய அமீரக எமிரேட்சின் அஜ்மான் என்ற தொழில் நகரில் உள்ள பிரமாண்ட பழங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல அடி உயரத்திற்கு கிளம்பியதால் அருகே இருந்த வானுயர கட்டங்கள் கரும்புகையால் சூழப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00