அணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா? : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்

Aug 4 2020 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியா ஏதாவது ஒரு வகையிலான அணுகுண்டுகளைத் தயாரித்துவைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடகள் அமைப்பின் தன்னார்வ ஆய்வுக் குழு ஒன்று ரகசியமாக அளித்திருக்கும் அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும், கடந்த முறை வடகொரியாவில் நடந்த அணு ஆயுத சோதனைகளின் விளைவாக ஒரு சிறிய அளவிலான அணுவ ஆயுதத்தையாவது வடகொரியா கண்டுபிடித்து, அதை தமது ஏவுகணைகள் மூலமாக பயன்படுத்தும் அளவுக்குத் தயாராகியிருக்கும் என நம்பப்படுவதாக இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது போன்ற மேலும் சில திட்டங்களை வடகொரியா நிறைவேற்ற முடிவெடுத்திருப்பதாக, அடையாளப்படுத்த முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் சில தகவல்கள் இந்த அறிக்கை மூலம் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00