அமெரிக்காவில் டிரம்ப் டவருக்கு முன்பாக "Black Lives Matter" என்ற நிறவெறிக்கு எதிரான வாசகம்

Jul 10 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவருக்கு முன்பாக, "Black Lives Matter" என்ற நிறவெறிக்கு எதிரான வாசகம் வரையப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம், கருப்பினத்தவரான ஃபிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. "Black Lives Matter" என்ற வாசகம் முழக்கங்களாகவும், சுவரோவியங்களாகவும் எதிரொலித்தன. இந்த நிலையில், நியூயார்க் நகரில் உள்ள அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்துக்கு முன்பு உள்ள சாலையில், "Black Lives Matter" என்ற வாசகம் மஞ்சள் நிற வண்ணத்தில், மிகப்பெரிய அளவில் வரையப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து, இந்த வாசகத்தை வரைந்தனர். இதேபோல், வாஷிங்டன், Raleigh, Oakland, கலிஃபோர்னியா உள்ளிட்ட பல நகரங்களில், "Black Lives Matter" என்ற வாசகம் சாலைகளில் வரையப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00