பிரான்ஸ் புதிய உள்துறை அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு : பதவியிலிருந்து நீக்க மகளிர் அமைப்பினர் கோரிக்கை

Jul 10 2020 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அப்பாவி என கருதப்படும் உரிமை தமக்கும் உள்ளதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் புதிய உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற Gerald Darmanin மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவரை அமைச்சரவையில் சேர்த்தது வெட்கக் கேடானது என முழக்கமிட்ட பெண்கள் அமைப்பினர், உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு வானொலியில் பேசிய உள்துறை அமைச்சர் Gerald Darmanin, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே மூன்று தீர்ப்புக்கள் தமக்குச் சாதகமாக வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அப்பாவி என கருதப்படும் உரிமை தமக்கும் உள்ளதாகத் தெரிவித்தார். இருந்தும் மகளிர் அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் தொடர்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00