இரவு நேரத்தில் விண்ணில் மிதந்து சென்ற வால்நட்சத்திரம் : பல்வேறு நாடுகளில் கண்களுக்குத் தெரிந்ததாக தகவல்

Jul 10 2020 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரவு நேரத்தில் வானில் நகர்ந்து சென்ற வால் நட்சத்திரத்தை அயர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதன் முதலாக காணப்பட்ட இந்த வால் நட்சத்திரம் தற்போது மனிதர்களின் கண்களுக்கு நன்கு புலப்படும் விதத்தில் நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இரவு நேரத்தில் வேகமாக இந்த வால் நட்சத்திரம் நகர்ந்து செல்வதை வானியல் அறிஞர்களும், ஆர்வலர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்துவருகின்றனர். இன்னும் ஓரிரு தினங்களுக்கு இந்த நட்சத்திரம் முன்னிரவு நேரத்தில் தெரிந்தாலும், அதன் பின் ஆகஸ்ட் மாதம் வரை பின்னிரவு நேரத்தில் தெரியும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் தெரிவதால், அதைக்குறிக்கும் வகையில் இதற்கு NEOWISE என பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00