ஹாங்காங் நகரை உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு சட்டம் : சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் புதிய மத்திய அலுவலகம்

Jul 8 2020 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் ஹாங்காங் நகரை உள்ளடக்கி, புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், அதற்கான அலுகலகத்தை அந்நாட்டு அரசு திறந்துள்ளது.

சீனா நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங் நகரும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதற்கு உலக அளவில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக ஹாங்காங் நகரில் மத்திய அலவலகம் ஒன்றை சீன அரசு திறந்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது, இணையவழியில் கருத்துக்களைப் பரப்புதல் உள்ளிட்ட பலவகையான நடவடிக்கைகளை இந்த அலுவலகம் கண்காணிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன அரசின் தற்போதைய நடவடிக்கைகள் காரணமாக சமூக வலைதளங்கள் ஹாங்காங் நகரிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய அலுவலகம் திறக்கப்படுவதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00