அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் பலத்த மழை : ஆற்றுவெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய நீர்

Jun 29 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாகக் காட்சியளித்தது.

மசாச்சுசெட்ஸ் மாநிலத்தின் நூர்வுட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மணிநேரம் இடைவிடாது இடி- மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் முழ்கின. தாழ்தளத்தில் இருந்த அவசர சிகிச்சைப் பிரிவிலும் தண்ணீர் புகுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த அனைத்து மருத்துவ உபகரணங்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00