பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மருத்துவமனைகள்

Jun 29 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் நாட்டில் மிக அதிகமாக ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.

தென்னமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உருவெடுத்துள்ளது. தொடக்கத்தில் அந்நாட்டு அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டதே இது போன்று நோய் தொற்று அதிகரிப்பதற்குக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர். இது, இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பாதிப்பு என்ற நிலையில், நோய் பரவலைத் தடுக்க முடியாமல் மருத்துவத் துறையினர் திணறிவருகின்றனர். இதற்கிடையே, ரியோ டீ ஜெனீரோ நகரில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதால், நோய் பரவும் ஆபத்து மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00