அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு - மன்னிப்பு கோரியது அமெரிக்க ‌தூதரகம்

Jun 4 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு தூதரகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், காவல்துறையினர் தாக்கியதில், கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில், இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை, மர்ம நபர்கள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தூதரக அதிகாரிகள், பிளாஸ்டிக் கவரால் சி‌லையை மூடியுள்ளனர். போராட்டக்காரர்கள் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவத்திற்கு, இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் Ken Juster மன்னிப்புக் கேட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00