சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்கள் வர தடை - கொரோனா காரணமாக இருநாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றம்

Jun 4 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க விமானங்கள் சீனாவில் பறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், சீன விமானங்களுக்கு தடை விதிக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு தங்கள் விமானங்களை இயக்கவில்லை. தற்போது சீனாவில் மீண்டும் போக்குவரத்து துவங்கிய நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு விமானம் இயக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை நீக்குமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களும் கேட்டுக் கொண்ட போதிலும் இதுவரை அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க அரசு, ஜூன் 16ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவுள் வர தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00