கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்காவில் விஸ்வரூபமெடுக்கும் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் - வெள்ளை மாளிகையை அதிர வைத்த போராட்டக்காரர்கள்

Jun 2 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அமெரிக்காவில், கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அரசு மற்றும் காவல் துறை ஆகியவற்றால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பின இளைஞர் அமெரிக்காவில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மரணம் அடைந்தார். இவரைக் கைது செய்த போது காருக்கு வெளியே தள்ளி விட்டு காவல் துறையினர் கழுத்தில் காலால் அழுத்தியதில் இறந்து விட்டதாக வீடியோவுடன் தகவல் வெளியானது. இதையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் கடும் கலவரம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கண்ணீர்ப் புகை, மிளகு ஸ்பிரே போன்றவை மூலம் தேசியப் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00