அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் : அதிக பாதிப்புக்களுடன் உலகில் முதலிடம் பிடித்த அமெரிக்கா

May 26 2020 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.

மே மாதத் தொடக்கத்தில் உலகம் முழுவதும் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து மெதுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 17 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்த மூன்று இடங்களில் பிரேசில, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன. இதற்கிடையே, உலக அளவில் கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00