COVID-19 வைரசுக்கு எதிரான மனிதநேய போராட்டத்திற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் - அதிபர் டிரம்ப்புக்‍கு பிரதமர் மோதி உறுதி

Apr 9 2020 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

COVID-19 வைரசுக்கு எதிரான மனிதநேய போராட்டத்திற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்யும் என அமெரிக்‍க அதிபர் டிரம்புக்‍கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி, உறுதி அளித்துள்ளார்.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்‍கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்‍கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்‍க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மனிதநேயத்திற்கு உதவி செய்துவரும் பிரதமர் திரு.நரேந்திர மோதிக்‍கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நன்றியை ஏற்றுக்‍கொண்டு பதில் அளித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோதி, COVID-19 வைரசுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார். இந்தியா - அமெரிக்‍கா இடையிலான உறவு முன்பு இருந்ததைவிட வலிமையாக உள்ளதாகவும் பிரதமர் திரு. மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00