கனடா வெளியுறவு துணை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக அந்நாட்டு அரசு விளக்கம்

Apr 9 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடா நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் Marta மோர்கனுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. உலகத் தலைவர்களையும் விட்டு வைக்காமல், கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கனடா நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் Marta மோர்கன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து. அமைச்சர் marta மோர்கனுடன் தொடர்பிலிருந்த எம்.பி.,க்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் Trudeau-வின் மனைவி Sophie Gregoire Trudeau அண்‌மையில் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00