ஜப்பானில் அவசரநிலைக்கு மத்தியில் வழக்கம்போல ரயில்களில் பயணித்த தனியார் நிறுவன பணியாளர்கள்

Apr 8 2020 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலைக்குச் செல்வோர், வழக்கம்போலவே ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

டோக்கியோ உள்ளிட்ட 6 மாகாணங்களில், நேற்று முதல், அவசரநிலையை அறிவித்து, பிரதமர் ஷின்ஸோ அபே உத்தரவிட்டார். எனினும், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயமில்லை என்பதால், டோக்கியோவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், இன்று, மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஷிபூயா மற்றும் டோக்கியோ ரயில் நிலையங்களில், ஏராளமான பயணிகள், முகக்கவசம் அணிந்தபடி, ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00