கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு : சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியான புள்ளிவிவரம்

Apr 8 2020 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

இல்லினாய்சில் 30 சதவிகிதம் பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்ற நிலையில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதம் பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களாகவே உள்ளனர். இதே போல் மிச்சிகனில் வெறும் 14 சதவிகிதமே உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் 40 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் லூசியானாவில் உயிரிழந்த 500க்கும் மேறபட்டாரில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 70 சதவிகிதம் என்பது மிக அதிக எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, கொரோனா நோய் பாதிப்பு குறித்த விவரங்களில் மனித இனம், நிறம் போன்ற தகவல்களை வெளியிடவில்லை என்ற போதிலும், மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00