வானில் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை கண்டுகளித்த பொதுமக்கள்

Apr 8 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

லத்தீன் அமெரிக்காவில் பிரகாசமாக தெரிந்த சூப்பர் நிலாவை பொதுமக்கள், வெகுவாகப் பார்த்து ரசித்தனர்.

நிலவு, பெளர்ணமியை அடையும்போது பூமிக்கு மிக அருகில் வருகையில், சூப்பர் பிங்க் மூன் தோன்றும். 2020ஆம் ஆண்டின் முதல் பிரகாசமான முழு நிலவு, இந்திய நேரப்படி இன்று காலை 8.05 மணிக்கு தோன்றியது. இந்தியாவில், இந்த நிகழ்வை மக்களால் காண முடியாதபோதும், இரவு நேரமாக இருக்கும் வெளிநாடுகளில் இந்த அரிய நிகழ்வைக் காண முடிந்தது. லத்தீன் அமெரிக்காவில், சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை, ஏராளமான பொதுமக்கள், கண்டுகளித்ததுடன், தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதேபோல், அமெரிக்காவிலும், சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை தெளிவாகக் காண முடிந்தது. நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம், கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களை கெளரவிக்கும் வகையில், சிவப்பு விளக்கால் ஒளியூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் பின்னணியில், பிரகாசமாக நிலவு ஒளிர்ந்த காட்சியை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00