இத்தாலியில் மருத்துவமனைகளில் கிருமி நீக்கம் செய்த ரஷ்ய ராணுவத்தினருக்கு நகர மேயர் மனமார்ந்த நன்றி

Apr 8 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்த நகரத்தில் கிருமிநீக்கம் செய்த ரஷ்ய ராணுவத்தினருக்கு நகர மேயர் நன்றி தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் அந்நாட்டில் ஏராளமான உயிரிழப்புக்களும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்தது. இதனால் நாட்டின் வடபகுதியில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பிவழிந்தன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் உயிரிழந்ததால் அவர்களை அடக்கம் செய்யமுடியாமல் தவித்த அவலமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் GORLAGO என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் கிருமி நீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக கிருமி நீக்கம் செய்யும் பணிகளை நிறைவேற்றிய ரஷ்ய ராணுவத்துக்கு GORLAGO மேயர் GRENA நன்றி தெரிவித்தார். பேரிடர் காலத்தில் இதுபோன்ற மதிப்புமிக்க உதவிகளை அளித்ததற்கு அனைவரும் கடமைப்பட்டிருப்பதாக அப்போது கிரேனா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00