இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று - தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரம்

Apr 6 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து, இஸ்ரேல் நாட்டின் Bnei Brak என்ற பகுதி, தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில், கொரோனா பாதிப்பால் 46 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 18 பேர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, யூதர்கள் அதிகம் வசிக்கும் Bnei Brak பகுதியில் உள்ள 2 லட்சம் பேரில், 38 சதவீதத்தினர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதி, தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00