ஸ்பெயின் துணை பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனா தொற்று உறுதி - தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அரசு தகவல்

Mar 26 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டு துணை பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. சர்வதேச அளவில் இதுவரை, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு து‌ணை பிரதமர் கார்மென் கால்வோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, ஸ்பெயினில் மட்டும், 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00