சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,788-ஆக உயர்வு - பாதிக்கப்பட்டோர் 78,824-ஆக அதிகரிப்பு

Feb 28 2020 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,788-ஆக உயர்ந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,824 ஆக உயர்ந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 36,117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசின் தாக்கம், படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00