தாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்க பல்கலைகழக ஆய்வில் தகவல்

Feb 20 2020 8:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவு வகைகளை அதிக அளவில் உட் கொள்பவா்களுக்கு, இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக, அமெரிக்கா ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாம் உண்ணும் உணவிலுள்ள, கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பாக்டீரியாக்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. தாவர உணவுகளை எடுத்துக்‍ கொள்வதால், அந்த பாக்டீரியாக்களின் செயல்திறன் மேம்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக உடலில் கொழுப்பு சேர்வது குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00