பிரேசில் நாட்டில் அலகை இழந்த பச்சைக்‍ கிளிக்‍கு செயற்கை அலகு : சேவை அடிப்படையில் செயல்படும் பெண்ணுக்‍கு வரவேற்பு

Feb 19 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசில் நாட்டில் உடல் உறுப்புக்‍களை இழந்து தவிக்‍கும் பறவைகளுக்‍கு செயற்கை உறுப்புக்‍கள் பொருத்தும் பணியை ஒரு பெண் சேவையாக செய்துவருவது, பொதுமக்‍களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாவ் பாலோ நகருக்‍கு அருகில் வசித்து வரும் Maria Angela Panelli, கால்களை இழந்த பறவைகளுக்‍கு செயற்கைக்‍ கால்களைப் பொருத்துவது உள்ளிட்ட சேவைகளைச் செய்துவருகிறார். தனது அலகின் கீழ் பகுதியை இழந்த பச்சைக்‍கிளி ஒன்றிற்கு செயற்கையான அலகை உருவாக்‍கி அவர் பொருத்தியுள்ளது ​அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செயற்கை அலகு, இயற்கையான அலகைப் போலவே, பழங்கள் மற்றும் கொட்டைகளைக்‍ கொறித்துத் தின்பதற்கு பெரிதும் உதவியாக இருக்‍கிறது. இதே போல், கிளிகள் அலகைப் பயன்படுத்தி மரங்களின் மேல் ஏறுவதைப் போல இந்த கிளிக்‍கு செயற்கை அலகு பயனுள்ளதாக இருக்‍கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00