நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Man Vs Chlid நிகழ்ச்சி : மோஷன் போஸ்டரை வெளியிட்டார் பியர் க்ரில்ஸ்

Feb 19 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் ரஜினிகாந்த் பங்குபெற்ற 'Man vs Wild' நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. Discovery தொலைக்காட்சியில், Bear Grylls-ஆல் தொகுத்து வழங்கப்படும் 'Man vs Wild' சாகச நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கலந்துகொண்டார். கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள பியர் கிரில்ஸ், Thalaiva On Discovery' என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00