கொரோனா வைரஸூக்‍கு எதிரான முயற்சியில் சீனா வெல்லும் : இந்தியாவுக்‍கான சீன தூதர் நம்பிக்‍கை

Feb 18 2020 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸூக்‍கு எதிரான யுத்தத்தில், சீனா வென்று இயல்பு நிலைக்‍கு திரும்பும் என இந்தியாவுக்‍கான சீன தூதர் Sun Weidong தெரிவித்துள்ளார்.

Covid - 19 எனப்படும் உயிர்க்‍கொல்லி கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு உரிய நடவடிக்‍கை எடுக்‍காததே, வேகமாக பரவக்‍ காரணம் என கூறப்படும் நிலையில், இதுகுறித்து இந்தியாவுக்‍கான சீன தூதர் Sun Weidong டெல்லியில் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸைக்‍ கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்‍கைகளையும் சீன அரசு மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக போதுமான அளவுக்கு நிதி ஒதுக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்‍குதலால், சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்‍கங்களை சமாளிக்‍க, நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த வைரஸூக்‍கு எதிரான யுத்தத்தில், சீனா வென்று இயல்பு நிலைக்‍கு திரும்பும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00