ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்‍கு இடையே கிணற்றில் விழுந்த குதிரைகள் : பலமணிநேர போராட்டத்துக்‍குப் பிறகு மீட்பு

Feb 18 2020 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்‍கு இடையே உள்ள கிணற்றில் விழுந்த நான்கு குதிரைகள் மீட்கப்பட்டது தொடர்பான காட்சிகள் வைரலாகியுள்ளன.

ரஷ்யாவின் உலு டெல்யாக்‍ பகுதியில் விவசாயி ஒருவரின் நான்கு குதிரைகள் அங்கிருந்த கிணற்றில் விழுந்தன. பனிப்பாறைகளுக்‍கு இடையேயான கிணற்றிலிருந்து வெளியேற குதிரைகள் எவ்வளவோ முயன்ற போதும், அவற்றால் முடியவில்லை. இதையடுத்து, அவர் சக விவசாயிகளை அழைத்துக்‍கொண்டு அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். முதல் இரண்டு குதிரைகள் எளிதில் மீட்கப்பட்டாலும், மற்ற இரண்டும் டிராக்‍டரில் கயிற்றைக்‍ கட்டி இழுத்து மீட்கப்பட்ன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00